Radhika husband list

ராதிகா சரத்குமார்

இராதிகா சரத்குமார் (Raadhika Sarathkumar, பிறப்பு: ஆகத்து 21, )[1] தென்னிந்திய திரைப்பட நடிகை மற்றும் தொலைக்காட்சி நடிகை, தயாரிப்பாளர் , அரசியல்வாதி ஆவார். ராடன் மீடியா (Radaan Media Works (I) Limited) என்ற நிறுவனத்தின் நிறுவனர் ஆவார்.[2] இதன் மூலம் பல தமிழ்த் திரைப்படங்கள், தென்னிந்தியத் தொலைக்காட்சித் தொடர்கள் தயாரிக்கிறார்.

Tamil actress radhika biography of william She produced many films under her production house in Hindi, Telugu and Tamil languages. Personal life [ edit ]. But determined to pursue something she believed in, namely producing television serials under her own banner, she started Radaan Mediaworks in Geetha Radha.

வாழ்க்கைச் சுருக்கம்

[தொகு]

  • இராதிகா இலங்கையில்கொழும்பு நகரில் ஆகத்து 21 இல் நடிகர் எம். ஆர். ராதாவுக்கும் அவரது மனைவிகளில் ஒருவரான கீதாவிற்கும் முதல் மகளாக பிறந்தார்.
  • மேலும் நடிகை நிரோஷா, திரைப்படத் தயாரிப்பாளர் ராதா மோகன் ஆகியோர் இவருடன் உடன்பிறந்தவர்கள் ஆவர். நடிகரும் அரசியல்வாதியுமான இராதாரவி இவருடைய உடன்பிறவா சகோதரர் ஆவார்.
  • நடிகரும், அரசியல்வாதியுமான சரத்குமாரை ஆம் ஆண்டில் திருமணம் புரிந்தார்.

    Tamil actress radhika biography of william shakespeare Prabha Annapurna K. Tamil Bollywood Telugu Malayalam Kannada. Birthday Calendar. Directed by: S.

    இவர்களுக்கு இராகுல் என்ற மகன் ஆம் ஆண்டில் பிறந்தார்.

  • இதற்கு முன்னதாகவே இராதிகாவிற்கு இரண்டு முறை திருமணங்கள் நடந்து விவாகரத்துப் பெற்றார்.
  • முதல் முறையாக மலையாள மற்றும் தமிழ் திரைப்பட முன்னாள் நடிகரும், இயக்குனருமான பிரதாப் போத்தனையும், பின்னர் இங்கிலாந்தைச் சேர்ந்த ரிச்சார்டு ஹார்டி என்பவரையும் திருமணம் புரிந்தார்.

    ஹார்டியுடன் இவருக்கு ரயான் ஹார்டி என்ற பெண் குழந்தை ஒன்று உள்ளது.

நடிப்பு அனுபவம்

[தொகு]

  • இவர் தமிழ் திரையுலகில் களில் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த், மோகன் போன்றவர்களுடன் தவிர்க்க முடியாத இணை கதாநாயகியாக நடித்துள்ளர்.
  • மேலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழி திரைப்படங்களில் முன்னணி கதாநாயகருடன் இணைந்து நடித்துள்ளார்.
  • தமிழ் திரையுலகில் முதல் வரை பல திரைப்படங்களில் கதாநாயகியாகவும் 90களுக்கு பிற்பகுதியில் தமிழ் திரைப்படங்களில் நடிகை இலட்சுமி, ஸ்ரீவித்யா, இராதிகா என்ற மூன்று கதாநாயகிகளும் போட்டி போட்டு கொண்டு தாயார் மற்றும் முதுமையான கதாபாத்திரத்தில் குணச்சித்திர வேடம் ஏற்று திறம்பட நடித்தனர்.
  • மேலும் ராதிகா அவர்கள் தனது முதல் திரைப்படமான கிழக்கே போகும் ரயில் படத்தில் நடிக்கும் போதே அவரது தாயார் கீதா அவர்கள் இராதிகா நடிப்பில் சிறிதும் கவர்ச்சியான உடையோ அல்லது கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்க கூடாது என்ற நிபந்தனையோடு நடிக்க வைத்தார்.
  • அதனாலே அன்று முதல் இன்று வரை இராதிகா அவர்கள் கவர்ச்சி விதமான கதாபாத்திரங்களை தவிர்த்து விட்டு நடித்து வருகிறார்.
  • இந்த நடிகைகள் பட்டியலில் நடிகை இராதிகா மட்டுமே க்கு பிறகு தனது சொந்த படத்தயாரிப்பு நிறுவனமான ராடான் மீடியாவொர்க்ஸ் சார்பில் சித்தி, அண்ணாமலை, செல்வி, வாணி ராணி போன்ற மெகா ஹிட் நாடகங்களில் நடித்து அதிலும் மைய்ய கதாநாயகியாகவும், தாயாராகவும், கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.

அரசியல் வாழ்க்கை

[தொகு]

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அவர் தனது கணவர் சரத்குமாருடன் அதிமுகவில் இணைந்தார்.[3] அக்டோபர் 18, இல் கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.[4] முதல் சமத்துவ மக்கள் கட்சி துணைப் பொதுச்செயலாளராக இருக்கிறார்.

நடித்த திரைப்படங்களில் சில

[தொகு]

இராதிகா நடித்துள்ள சில தொலைக்காட்சி தொடர்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]